குங்குமம் தோழி இதழில் இந்த வாரம்... நேரம் கிடைச்சா பாருங்க.
(வலைப்பூவில் பதியலாமா வேண்டாமான்னு யோசனையா இருந்தது...'tooting my own horn' மாதிரி ஆயிடுமோ அப்படின்னு... பிறகு தொடர்ந்து வாசிக்கிற நண்பர்களுக்காக பகிரலாம்னு தோணுச்சு...)
அன்புடன்
கவிநயா
அருமை. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள், கவிநயா.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி! :)
Deleteவாங்கீட்டம்ல!!.. 'என் ஃப்ரெண்டு' ந்னு பெருமையா சொல்லீட்டேன்!!:))!!.. டன் டன் ஆ சந்தோஷமா இருக்கு!...இது மாதிரி இன்னும் நிறைய நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கணுன்னு பிரார்த்திக்கிறேன்!..
ReplyDeleteஅன்புக்கு மிகவும் நன்றி பார்வதி!
Deleteஅஹா ! சூப்பரோ சூப்பர் ! நான் இன்னிக்கே வாங்கி படிச்சுட்டு பத்திரபடுத்திக்கிறேன். நானும் எத்தனை தரமா உங்ககிட்ட சொல்லிகிட்டு இருக்கேன், உங்க படைப்புகளை எல்லாம் தொகுத்து புத்தகவடிவுல வெளியிடுங்கன்னு. அதுவும் சீக்கிரமே நடக்கணும்ன்னு நான் அம்பாளை வேண்டிக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி தானைத் தலைவி... மற்ற கவிதைகள் இல்லன்னாலும், பாப்பா பாட்டுகள் மட்டுமாவது புத்தகமாக்கணும்னு ஒரு சின்ன விருப்பம் இருக்கு. அவள் விருப்பம் எப்படியோ அப்படியே நடக்கும். ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கவிநயா..
ReplyDeleteமிக்க நன்றி உமையாள் காயத்ரி...முதல் வருகைக்கும் சேர்த்து!
Delete