உணர்வுகளின் மீறலில்
நினைவின் விளிம்பில்
தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Monday, December 15, 2014
காதல் சொன்னானோ?
மார்கழி மாதத்திற்கு வந்தனம்! இந்த மாதம் முழுவதும் இறை நினைப்பில் திளைத்திருக்கலாம். அந்த மாயக் கண்ணனின் நினைவில் பிறந்த ஒரு கவிதை கண்ணன் பாட்டில்... நேரம் கிடைத்தால் வாசியுங்கள்... அன்புடன் கவிநயா
மார்கழியில் மாயக் கண்ணன் பற்றிய கவிதை...
ReplyDeleteவாசிக்கிறேன் சகோதரி.
அங்கும் பின்னூட்டம் பார்த்தேன்...மிக்க நன்றி சே.குமார்!
Delete