நவராத்ரி சிறப்புப் பதிவு. கொலு படங்களைத் தந்துதவிய எங்கள் ரிச்மண்ட் மாநகர மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
கொலு பார்த்த பின் மறக்காம பிரசாதம் வாங்கிட்டு போங்க!
கொலு பார்த்த பின் மறக்காம பிரசாதம் வாங்கிட்டு போங்க!
புவனா வீட்டு கொலு
சித்ரா வீட்டு கொலு
லக்ஷ்மி வீட்டு கொலு
மீனா வீட்டு கொலு
எங்கூரு கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி!
இது வரை வந்த நவராத்ரி இடுகைகளை படிக்காதவங்க, இங்கு வந்து துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்களின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கறேன்!
இத்துடன் இந்த வருட நவராத்ரி சிறப்பு இடுகைகள் நிறைவு பெறுகின்றன!
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!
அன்புடன்
கவிநயா
அருமையான ஐடியா.
ReplyDeleteஎல்லார் வீட்டுக் கொலுவுக்கும் போய்வந்த மாதிரி இருக்கு.
பழப்பாயசம் பார்க்க நல்லா இருக்கு.
விஜயதசமிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
எல்லா வீட்டுக் கொலுவும் பார்த்தேன். நன்றி அக்கா. :-)
ReplyDeleteஎல்லார்வீட்டுக் கொலுவையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபிரசாதம் பார்க்க நல்லாயிருக்கு!
ரீச்சர் சொன்ன மாதிரி சூப்பர் ஐடியாவா இருக்கு.
ReplyDeleteஉங்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் கவிக்கா.
கொலுவைத்தோருக்கும், கொலுவைப் பார்த்துக் களிக்க வாய்ப்பளித்தோருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஎல்லோருக்கும் எங்கள் நவராத்திரி-
விஜயதசமி வாழ்த்துக்களையும்
தெரிவித்து விடுங்கள்.
ஒவ்வொரு வீட்டிலேயும் அழகாக இருந்தது, வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க வாங்க துளசிம்மா. மிக்க நன்றி. உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.
ReplyDeleteபாயசம் நானே வச்சது. நெஜம்ம்ம்மா! :)
நன்றி குமரா. உங்க ஊர்லயும் கொலு வைப்பாங்கதானெ?
ReplyDeleteநெசமாவா சொல்றீங்க:-))))
ReplyDeleteஇப்படிச் சொன்னாப்போதாது. செய்முறை போடணும்,ஆமா:-))))
வருக நிர்ஷன். முருகன் கோவில் நிதிக்காக ஒரு சமையல் புத்தகம் போடலாம்... போடலாம்... போடலாம்...னு... ஹ்ம்.. அதுக்காக படம் பிடிக்கவுன்னே வச்ச பாயசம் :)
ReplyDeleteவாங்க மௌலி. நன்றி.. நன்றி.. :)
ReplyDeleteகண்டிப்பா சொல்லிடறேன் ஜீவி ஐயா. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)
ReplyDeleteவாங்க ஜீவா. மிக்க நன்றி :)
ReplyDelete//இப்படிச் சொன்னாப்போதாது. செய்முறை போடணும்,ஆமா:-))))//
ReplyDeleteஆஹா, இவ்ளோ ஆவலா கேக்கறீங்க, போட்டுர்றேன் :) பாத்த பிறகு இம்புட்டுதானான்னு நெனக்க போறீங்க :)
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை அம்பா என்று கொலு வைத்து கொண்டாடிய அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகொலுக்கள் பிரமாதம் அதை விட பிரசாதம் மிகப்பிரமாதம்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
நல்லா சொன்னீங்க கைலாஷி. மிக்க நன்றி! :)
ReplyDeleteஎல்லா கொலுவும் கொள்ளை அழகு. ஆஹா இப்படி பிரசாதத்தை கண்ணுக்கு மட்டும் காட்டுவது நியாயமாக படவில்லை. :)
ReplyDeleteவிஜயதசமி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க ரமேஷ். ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :) ப்ரசாதம் மட்டும் நீங்களேதான் செய்துக்கணும் - சீக்கிரமே செய்முறை போடறேன் :)
ReplyDelete//இப்படிச் சொன்னாப்போதாது. செய்முறை போடணும்,ஆமா:-))))//
ReplyDeleteபோட்டாச்! :)
பதிவிலே கொலுவிருக்கும் அத்தனை படங்களுக்கும் நன்றி. பாயாசம் பார்க்கவே பிரமாதமாய் இருக்கிறதே! செய்முறையும் தந்து விட்டீர்கள். இதோ வருகிறேன் ருசி பார்க்க:)!
ReplyDeleteஇந்த வருடம் ஒரு அஞ்சு வீட்டு கொலுதான் பார்த்தேன்..திருநெல்வேலியில். மிச்சம் மீதி கொலுவையும் ரிச்மெண்டில் காண வைத்துவிட்டீர்கள்..கவிநயா!
ReplyDeleteரொம்ப சுத்தமாய், அழகாய், அம்சமாய் இருந்தது. பார்கவி, புவனா, சித்ரா, லஷ்மி, மீனா, மாலதி ஆகியோருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். பால் பாயசம் கூட ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் சேர்த்து இங்கிருந்தே உறிஞ்சிக்கலாம் போலிருக்கு.
நல்வரவு ராமலக்ஷ்மி. கொலு பார்த்துட்டு பாயசம் சாப்பிட்டீங்களா? மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
ReplyDeleteவாங்க வாங்க நானானி அம்மா. எல்லாருக்கும் உங்க வாழ்த்துகளை அனுப்பி வச்சுட்டேன்! பாயசம் சாப்பிட்டீங்கள்ல? :) வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅனைத்தும் அழகு... கொலு வைப்பது எப்படி என ஒரு பதிவு போடுங்களேன்..
ReplyDeleteவாங்க தூயா! நல்ல ஐடியாவா இருக்கே. ஆனா எனக்கும் தெரியாது :( வைக்கிறவங்களை கேட்டு போட்டுடலாம் :) வருகைக்கு நன்றி.
ReplyDelete