இப்படி!
Sing
as though no one is listening
Dance
as though no one is watching
Love
as though you've never been hurt
Live
as though the heaven is on the earth!
படித்ததும் பிடித்ததைப் பகிந்து கொள்ளத் தோன்றியது.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
அருமையான பகிர்வு கவிநயா:)!
ReplyDeleteஉங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி, ராமலக்ஷ்மி :) நன்றி.
ReplyDeleteகவிதையோ இதமான சுகம்!
ReplyDeleteபடமோ அள்ளித்தரும் ஆனந்தம் !!
வாங்க லலிதாம்மா. இது சொந்த சரக்கு இல்லை :) ஒரு wall hanging-ல படிச்சேன்! நன்றி அம்மா.
ReplyDeleteமேடைப் பேச்சு பற்றியும் இதுமாதிரி ஒன்று சொல்வார்கள்:
ReplyDeleteஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தாலும் மேடையில் ஏறிவிட்டால், எதிரில் யாருமே இல்லை என்று நினைத்துப் பேச வேண்டுமாம்.
//ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தாலும் மேடையில் ஏறிவிட்டால், எதிரில் யாருமே இல்லை என்று நினைத்துப் பேச வேண்டுமாம்.//
ReplyDeleteஆம் ஜீவி ஐயா. கேள்விப்பட்டிருக்கேன். வருகைக்கு மிக்க நன்றி :)
//nice post//
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க, அருள்.