எங்க ஊர் தமிழ் சங்கம் தீபாவளி விழாவில நான் சமீபத்தில் எழுதிய "
தீபாவளி" பற்றிய பாடலுக்கும், சில நாள் முன்பு எழுதிய "
என்று வருவான்" என்ற கண்ணன் பாடலுக்கும், எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர்
மீனா இசையமைக்க, கிட்டத்தட்ட 20 பெண்கள் பாடினோம். (ஆமாங்க, நானும்தான்!) ஆனா அதை சரியா ஒலிப்பதிவு செய்ய முடியல. அதனால அதையே மீனா மட்டும் பாடித் தந்திருக்காங்க. கேட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க :)
"ஆயிர மாயிரம் விளக்கேற்றி..." தீபாவளிப் பாடல் வரி வடிவம்...
"என்று வருவான்" கண்ணன் பாடலின் வரி வடிவம்...
அருமையான பாடல்களுக்கு அழகான ஒலிவடிவம். எங்களூர் இன்னிசைக் குயில்கள் அசத்திவிட்டார்கள். கோரஸ் கேட்பதற்கு ரொம்ப இனிமையாக வந்திருந்தது.
ReplyDeleteமீனா & மீனா குழு களை கட்டுகிறது. பொங்கல் விழாவிலும் எதிர்ப்பார்க்கிறேன்.
மீனே மீனே மீனம்மா!!!! :)))))
ReplyDeleteஅருமையா பாடியிருக்காங்க. அவருக்கு எங்கள் பாராட்டுக்களைச் சொல்லுங்கள்.
ReplyDeleteபாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.
ReplyDeleteவாங்க நாகு. ரிச்மண்டில் தமிழ் வளர்க்கும் சங்கத் தலைவருக்கு நன்றிகள் :)
ReplyDeleteவாங்க வாங்க கீதாம்மா :) என்ன சொல்றீங்கன்னு புரியலயே. இன்னொரு முறை வந்து விளக்குங்க :)
ReplyDeleteசொல்லிடறேன் ராமலக்ஷ்மி. கேட்டதுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபாடல்களைக் கேட்டதுக்கு மிக்க நன்றி குமரா.
ReplyDeleteநல்லா பாடியிருக்காங்க....வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாங்க மௌலி. மிக்க நன்றி.
ReplyDeleteஎங்கள் உளகனிந்த பாராட்டுகள்.
ReplyDeleteமிகச் சிறப்பாக அமைந்து விட்டது.
நீங்கள் எல்லோரும் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு மிக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
வாங்க ஜீவி ஐயா. அன்புக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகலக்கல் கவிநயா..
ReplyDelete:)
வாங்க சரவண குமார். மிக்க நன்றி.
ReplyDeleteமிகப் ப்ரம்மாதமாக பாடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். கண்ணன் பாட்டு, இன்னும் கொஞ்சம் சத்தமாக இருந்திருக்கலாம்.
ReplyDeleteகனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்
கண்ணன் அவன் வருவான் என காத்திருக்கும் பொழுதில்...
மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்
மன்னன் அவன் வருவான் என மயங்கி நிற்கும் பொழுதில்...
இந்த வரிகளை பாடிய விதம் ரொம்ப அருமை. மிகவும் வியந்து ரசித்தேன்.
ரசனைக்கு மிக்க நன்றி ரமேஷ் :) தோழியிடமும் தெரிவிக்கிறேன்.
ReplyDelete