Tuesday, April 14, 2015

புத்தாண்டு வாழ்த்துகள்!


இன்று தொடங்கும் மன்மத ஆண்டு, அனைவருக்கும் இனியதாக அமையட்டும்!


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்! 

--கச்சியப்ப சிவாச்சாரியார்


அன்புடன்
கவிநயா


9 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  3. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ...மன்மத ஆண்டு நலம் பல தரும் ஆண்டாக அமைய வேண்டுகின்றேன்!!..

    ReplyDelete
  4. வணக்கம்
    தங்களுக்கும்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)