என் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.
கைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.
கோலங்களுக்கு நன்றி:
http://mykolam.blogspot.com/2009/08/peacock-kolam.html
http://kolangal.kamalascorner.com/search/label/Peacock%20Kolangal
திருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)
அத்தனை கைகளையும் பாராட்டிக் குலுக்குகிறேன்:)!
ReplyDeleteஎத்தனையாவது கோலம் ‘நானு’ இட்டதுங்க:)?
வாங்க ராமலக்ஷ்மி. கைகுலுக்கலை அனுப்பி வச்சுடறேன் :)
ReplyDelete'நானு' இட்டது - 1,2,5, மற்றும் கடைசி :) அதில் வண்ணமிட்டது சுபாவும் மீனாவும் :)
1,2,5,10..
ReplyDeleteநன்றி கவிநயா:)!
அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே! :D மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteஎல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.
ReplyDeleteதினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்
ReplyDelete//1,2,5,10..//
ReplyDelete:) நன்றி ராமலக்ஷ்மி :)
//அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே! :D//
ReplyDeleteஅட, சந்தோஷம் அம்மா! எனக்குப் பிடிச்ச கோலம், நீங்களும் சரியா சொல்லிட்டீங்களே... :)
//மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.//
இல்லம்மா... போன வாரம் நடந்த கும்பாபிஷேகத்துக்காக இட்ட கோலங்கள்.
ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கீதாம்மா.
//எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.//
ReplyDeleteவாங்க வல்லிம்மா. உங்களையும் பார்த்து நாளாச்சு. நலம்தானே?
பாராட்டுகளை உரியவர்களிடத்தில் சேர்ப்பிச்சுடறேன் :) நன்றி வல்லிம்மா.
//தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்//
ReplyDelete:) ஆஹா... இதுக்கே அப்படிச் சொன்னா எப்படி? பதிவில் கீழே கொடுத்திருக்கிற சுட்டிகளுக்கு போய்ப் பாருங்க, அசந்துடுவீங்க. அவங்கல்லாம் கோலங்களா போட்டுத் தள்ளிக்கிட்டிருக்காங்க... :)
வருகைக்கு நன்றி செந்தில்குமார்.
kavinaya, your blog is very interesting.
ReplyDelete//kavinaya, your blog is very interesting.//
ReplyDeleteGlad you find it that way shelwin :) Thank you for visiting.