Sunday, February 13, 2011

நீயும் நானும்



காலைச் சுற்றிச் சுற்றிவரும்

நாய்க் குட்டியைப் போல

என்மனதைச் சுற்றிச் சுற்றி வரும்

உன்னுடைய நினைவுகள்…








மலரைப் பார்த்தால்

அதன் நிறம் தெரியும் – என்

மனதைப் பார்த்தால்

அதில் நீ தெரிவாய்!









ஒளியாய் என்றன் கண்ணுக்குள்...

வளியாய் என்றன் மூச்சுக்குள்...

பொருளாய் என்றன் கவிதைக்குள்...

உயிராய் என்றன் உடலுக்குள்...

.

.

நீ!







அனைவருக்கும் இனிய அன்பர் தின வாழ்த்துகள்!


அல்லிப்பூ படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fwp/444262241. மற்ற படமெல்லாம் கூகுளார் தந்தார்.

12 comments:

  1. வாழ்த்துகள் கவிநயா, குட்டி நாய்ப் படத்தைப் பார்த்ததும் உங்க செல்லமோனு நினைச்சு ஓடோடி வந்தேன். நல்ல கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  2. படங்களும் கவிதைகளும் அழகு கவிநயா:)! அன்பர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. 1)-lovvvely!


    2)-soooper!!


    3)-sooopest!!!..[surpasses the
    superlatives!]
    with loads&loads of love

    lalitha

    ReplyDelete
  4. //வாழ்த்துகள் கவிநயா, குட்டி நாய்ப் படத்தைப் பார்த்ததும் உங்க செல்லமோனு நினைச்சு ஓடோடி வந்தேன். நல்ல கவிதைக்கு நன்றி.//

    எங்க வீட்லயும் இருக்காங்க, ஆனா இவங்க அவங்க இல்லை :) வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  5. //படங்களும் கவிதைகளும் அழகு கவிநயா:)!//

    நன்றி ராமலக்ஷ்மி.

    //அன்பர் தின வாழ்த்துக்கள்!//

    உங்களுக்கும் :)

    ReplyDelete
  6. //1)-lovvvely!


    2)-soooper!!


    3)-sooopest!!!..[surpasses the
    superlatives!]
    with loads&loads of love

    lalitha//

    அழகா வரிசைப் படுத்தியதற்கும், loads&loads of love-க்கும் மிக்க நன்றி லலிதாம்மா :)

    ReplyDelete
  7. அழகான கவிதையுடன் உங்களுக்கும் அன்பர் தின வாழ்த்துக்கள் அக்கா!..:) (அந்த நாகுட்டி ரொம்ப அழகா இருக்கு)..;)

    ReplyDelete
  8. //அழகான கவிதையுடன் உங்களுக்கும் அன்பர் தின வாழ்த்துக்கள் அக்கா!..:) (அந்த நாகுட்டி ரொம்ப அழகா இருக்கு)..;)//

    அட, தக்குடு! நன்றிப்பா :)

    ReplyDelete
  9. மனம் கவரும் கவிதையுடன் அன்பர் தினவாழ்த்துக்கள் இனிமை.

    ReplyDelete
  10. //மனம் கவரும் கவிதையுடன் அன்பர் தினவாழ்த்துக்கள் இனிமை.//

    நன்றி மாதேவி :)

    ReplyDelete
  11. //:-))//

    வாங்க திவாஜி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)