Wednesday, October 14, 2009

தேடியதும், கிடைத்ததும்...

யாருக்குதான் தேடல் இல்லை? எல்லாரும் எப்போதும் எதையோ ஒண்ணை தேடத்தான் செய்யறோம். இன்றைக்கு தற்செயலாக இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. சுப்பு தாத்தாவிற்குதான் நன்றி சொல்லணும். அவர் அம்மன் பாட்டில் நான் இட்ட பாடலை பாடி அனுப்பியிருந்தார், வழக்கம் போல். அதை கேட்கப்போன போதுதான் இந்த படத்தை பார்த்தேன்.

முந்தி இதே செய்தியை படிச்சிருக்கேன்னாலும், அன்னையின் குரலில் கேட்கும்போது உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருகியது உண்மை. ஒரு 'light bulb' பளீர்ன்னு ஒளி விட்டதும் உண்மை.

"All suffering is the sign that the surrender is not total"

எவ்வளவு எளிமையா சொல்லிட்டாங்க!

குடைந்து கொண்டிருந்த ஏதோ ஒன்றுக்கு விடை போல பரிசாக கிடைத்த இந்த செய்தியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில்...




அன்புடன்
கவிநயா

12 comments:

  1. தேடிய‌தும் கிடைத்த‌தும்....

    ம்ம்ம்... ந‌ல்ல‌ ப‌திவு... தேடிய‌து கிடைத்தால் நாம் அடையும் ம‌கிழ்ச்சிக்கு எல்லை ஏது...

    அதுவும் காலையிலேயே அம்மாவின் த‌ரிச‌ன‌ம்.. த‌ன்ய‌னானேன்...

    ந‌ன்றி க‌விந‌யா...

    (தீபாவ‌ளி ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கு ந‌ன்றி...)

    ReplyDelete
  2. முழுமையான அர்ப்பணிப்பு என்பது என்ன என்பதை அன்னையின் குரலிலேயே கேட்கத் தந்த அற்புத அனுபவத்திற்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி ;)

    ReplyDelete
  4. முதன்முறையாக அன்னையின் குரலிலேயே அவரது அறிவுரையை கேட்டேன். கேட்கச் செய்தமைக்கு நன்றி.
    தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அக்கா

    நன்றிக்கா. :)

    ReplyDelete
  6. வாங்க கோபி. ரொம்ப நன்றி. உங்க தீபாவளி பரிசும் சூப்பர்! :)

    ReplyDelete
  7. //வாழ்த்துக்கள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிக்கிழவன் :)

    ReplyDelete
  8. //முழுமையான அர்ப்பணிப்பு என்பது என்ன என்பதை அன்னையின் குரலிலேயே கேட்கத் தந்த அற்புத அனுபவத்திற்கு நன்றி கவிநயா.//

    அனுபவித்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  9. //பகிர்வுக்கு நன்றி ;)//

    வருகைக்கு நன்றி கோபி :)

    ReplyDelete
  10. //முதன்முறையாக அன்னையின் குரலிலேயே அவரது அறிவுரையை கேட்டேன். கேட்கச் செய்தமைக்கு நன்றி.//

    வாங்க கபீரன்பன் ஐயா. மிக்க மகிழ்ச்சி :)

    /தீபாவளி நல்வாழ்த்துகள்/

    நன்றியும் வாழ்த்துகளும் உங்களுக்கும்.

    உங்களுடைய 'அவரவர் இறையவர் குறைவிலர் ' பதிவை 'நம்பிக்கை' குழுமத்தில் செந்தில் என்கிறவர் இட்டிருந்தார். அங்கேயே படிச்சிட்டேன் இந்த முறை:)

    ReplyDelete
  11. //Sekar said...
    அக்கா

    நன்றிக்கா. :)//

    வாங்க சேகர்! உங்களை இந்த பக்கம் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி! :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)