tag:blogger.com,1999:blog-1582304199587288431.post8861597675207295752..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: அனுமந்தா அனுமந்தா...!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-20983750183117478852010-05-31T22:35:28.241-04:002010-05-31T22:35:28.241-04:00//nice line drawing!//
குழுமத்தில் இட்டவர் வேறு; ...//nice line drawing!//

குழுமத்தில் இட்டவர் வேறு; சுட்டவள் நானு :)

நன்றி திவாஜி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-22908049032006325342010-05-30T08:27:36.595-04:002010-05-30T08:27:36.595-04:00nice line drawing!nice line drawing!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40011836580342412382010-05-27T22:07:03.274-04:002010-05-27T22:07:03.274-04:00//wow...super//
நன்றி அ.தங்கமணி :)//wow...super//

நன்றி அ.தங்கமணி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89121664594595758142010-05-27T11:52:06.640-04:002010-05-27T11:52:06.640-04:00wow...superwow...superஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45864295750222067552010-05-24T21:27:55.689-04:002010-05-24T21:27:55.689-04:00//ஆஞ்சநேயர் துதி மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது...//ஆஞ்சநேயர் துதி மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது. பாடப்பாட பக்தி பரவசமாய் நெஞ்சை நிறைக்கிறது.
தமிழ் குழைந்து வந்து மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
மிக்க நன்றி, கவிநயா!//

உங்களுக்கு பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி ஜீவி ஐயா. மிகவும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46339701006613229132010-05-24T21:27:12.363-04:002010-05-24T21:27:12.363-04:00உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி தாத்தா...உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி தாத்தா.

//இன்னும் ச்ற்று நேரத்தில் எனது வலையில் உங்கள் கானம்.
சுப்பு ரத்தினம்.
http;//pureaanmeekam.blogspot.com//

நீங்களும் பாட்டியும் சேர்ந்து பாடிய அனுமன் பாடலை கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-60231218374140811652010-05-24T21:23:26.082-04:002010-05-24T21:23:26.082-04:00//alaku varikal akka. good job!//
நன்றி தம்பீ :)//alaku varikal akka. good job!//

நன்றி தம்பீ :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56939384085020650692010-05-24T21:23:05.438-04:002010-05-24T21:23:05.438-04:00//Hanumaanai parri muthal Kavithai.Romba Alagu.Ell...//Hanumaanai parri muthal Kavithai.Romba Alagu.Ellarukkum Nallathe Nadakkum.
Natarajan.//

நன்றி திரு.நடராஜன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-25624378271378527302010-05-24T21:22:31.463-04:002010-05-24T21:22:31.463-04:00//ஆஞ்சநேயர் கவிதை ரொம்ப ரொம்ப அருமை கவிநயா. படித்த...//ஆஞ்சநேயர் கவிதை ரொம்ப ரொம்ப அருமை கவிநயா. படித்து முடிக்கையில் இன்னொரு முறை படிக்க தூண்டுகிறது.//

மிகவும் நன்றி மீனா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-61936005112549463852010-05-24T21:22:03.550-04:002010-05-24T21:22:03.550-04:00நன்றி ராமலக்ஷ்மி.
//படமும் அழகு. இணையத்தில் எடுத்...நன்றி ராமலக்ஷ்மி.

//படமும் அழகு. இணையத்தில் எடுத்ததா? தெரிந்தவர் வரைந்ததா?//

குழுமத்தில் ஒருவர் இட்டதை சுட்டுட்டேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-25646550635854346372010-05-24T21:21:23.576-04:002010-05-24T21:21:23.576-04:00//அருமை வாழ்த்துகள்//
நன்றி யாதவன்.//அருமை வாழ்த்துகள்//

நன்றி யாதவன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12243559122381209362010-05-22T12:30:52.186-04:002010-05-22T12:30:52.186-04:00இன்று சனிக்கிழமை.வழ்க்கமாக ஆஞ்சனேயர் சன்னதிக்குச் ...இன்று சனிக்கிழமை.வழ்க்கமாக ஆஞ்சனேயர் சன்னதிக்குச் சென்று அர்ச்சனை செய்வது வழக்கம்.
இன்று இயலவில்லை.
இருப்பினும் அனுமன், அந்த அஞ்சனா புத்ரன்,
அஸாத்ய் ஸாதகன், ராம் பக்தன்,
ராம கானம் எங்கு ஒலிப்பினும் அங்கு பாஷ்ப வாரி பொழிந்துகொண்டு
அமைதியாக தன் இதயத்திலே ராமனை நினைந்து நினைந்து உருகியவன்
அவன் இன்று கவி ந்யா வாயிலிருந்து கவிதயாகப் புறப்பட்டு,
என்னைப் பாடவைத்துவிட்டான்.
என் கண்களைக் குளமாக்கிவிட்டான்.
இதோ ! இன்னும் ச்ற்று நேரத்தில் எனது வலையில் உங்கள் கானம்.
சுப்பு ரத்தினம்.
http;//pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-36022112919718350002010-05-22T03:46:07.242-04:002010-05-22T03:46:07.242-04:00//விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அ...//விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!
// alaku varikal akka. good job!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62104298497237484832010-05-21T11:10:06.873-04:002010-05-21T11:10:06.873-04:00Hanumaanai parri muthal Kavithai.Romba Alagu.Ellar...Hanumaanai parri muthal Kavithai.Romba Alagu.Ellarukkum Nallathe Nadakkum.
Natarajan.Natarajanhttps://www.blogger.com/profile/06818700643977858399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-21786070448253479572010-05-21T07:53:22.827-04:002010-05-21T07:53:22.827-04:00ஆஞ்சநேயர் துதி மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது. ...ஆஞ்சநேயர் துதி மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது. பாடப்பாட பக்தி பரவசமாய் நெஞ்சை நிறைக்கிறது.
தமிழ் குழைந்து வந்து மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
மிக்க நன்றி, கவிநயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6350756984926422010-05-21T07:17:54.546-04:002010-05-21T07:17:54.546-04:00ஆஞ்சநேயர் கவிதை ரொம்ப ரொம்ப அருமை கவிநயா. படித்து...ஆஞ்சநேயர் கவிதை ரொம்ப ரொம்ப அருமை கவிநயா. படித்து முடிக்கையில் இன்னொரு முறை படிக்க தூண்டுகிறது.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-51936740546594513142010-05-20T23:21:11.688-04:002010-05-20T23:21:11.688-04:00அருமையான தாள லயத்துடன் அழகான பாடல் அனுமந்தனுக்கு. ...அருமையான தாள லயத்துடன் அழகான பாடல் அனுமந்தனுக்கு.

//கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!//

ரசித்தேன்.

படமும் அழகு. இணையத்தில் எடுத்ததா? தெரிந்தவர் வரைந்ததா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com