tag:blogger.com,1999:blog-1582304199587288431.post7593777012049182104..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: ஓம் ஓம் ஓம் !Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-83206590762027914992009-10-04T16:30:35.514-04:002009-10-04T16:30:35.514-04:00//அருமையான பாடல் கவிக்கோ கவிநயா. சுப்பு ஐயாவின் பா...//அருமையான பாடல் கவிக்கோ கவிநயா. சுப்பு ஐயாவின் பாடலும் அருமை.//

வாங்க கைலாஷி. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48206894307934584552009-10-04T11:07:00.294-04:002009-10-04T11:07:00.294-04:00//துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவ...//துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!//

தாயே அனைவரையும் காப்பாற்று அம்மா!

அருமையான பாடல் கவிக்கோ கவிநயா. சுப்பு ஐயாவின் பாடலும் அருமை.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34332939645628815142009-09-23T21:57:18.652-04:002009-09-23T21:57:18.652-04:00//அருமைக்கா....நாமப்பிரியா, நாதப்பிரியா எல்லாம் இத...//அருமைக்கா....நாமப்பிரியா, நாதப்பிரியா எல்லாம் இதுதான் :)//

மிக்க நன்றி மௌலி. அம்மாவை பார்க்கவேனும் வந்தீங்களே... வழி மறந்து போச்சோன்னு நினைச்சேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72304723112978284632009-09-23T21:56:30.020-04:002009-09-23T21:56:30.020-04:00தாத்தா, நீங்க பாடித் தந்ததை இடுகையில் சேர்த்துட்டே...தாத்தா, நீங்க பாடித் தந்ததை இடுகையில் சேர்த்துட்டேன். மீண்டும் நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7923572746485293162009-09-23T02:17:00.265-04:002009-09-23T02:17:00.265-04:00//உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினில...//உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!//

அருமைக்கா....நாமப்பிரியா, நாதப்பிரியா எல்லாம் இதுதான் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-28994367975532071852009-09-22T20:54:57.950-04:002009-09-22T20:54:57.950-04:00//a scholarly masterpiece indeed from your pen !
A...//a scholarly masterpiece indeed from your pen !
All the Best.//

ஆசிகளுக்கு நன்றி தாத்தா. எப்போதாவது எனக்கே பிடிக்கிற மாதிரி அமைகிற பாடல்களில் ஒண்ணு.

//http://www.youtube.com/watch?v=GVDicPWB44w//

கேட்டேன், மிக அருமை. கேட்டு முடிச்ச பிறகும் ஓடிக்கிட்டே இருந்தது :) மிக்க நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44588223345879502232009-09-22T20:52:39.551-04:002009-09-22T20:52:39.551-04:00//படமும், அதற்கேற்ற பாடலும் மிக அருமை கவிநயா...//
...//படமும், அதற்கேற்ற பாடலும் மிக அருமை கவிநயா...//

பாடலும் அதற்கேற்ற படமும் :) பாடல் எழுதிட்டுதான் படம் தேடினேன், அதனால சொன்னேன். வேறொண்ணுமில்ல :)

வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி கோபி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62068611814298873752009-09-22T12:55:34.487-04:002009-09-22T12:55:34.487-04:00http://www.youtube.com/watch?v=GVDicPWB44w
a scho...http://www.youtube.com/watch?v=GVDicPWB44w

a scholarly masterpiece indeed from your pen !
All the Best.

subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90088702632781569622009-09-21T23:43:44.800-04:002009-09-21T23:43:44.800-04:00படமும், அதற்கேற்ற பாடலும் மிக அருமை கவிநயா...
பெய...படமும், அதற்கேற்ற பாடலும் மிக அருமை கவிநயா...

பெயருக்கேற்ற கவிதை அருவி...

நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா... வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53224081148153673952009-09-21T21:10:44.947-04:002009-09-21T21:10:44.947-04:00//எதுகை மோனைகளோடு பாட்டு நல்லா வந்திருக்கு கவியக்க...//எதுகை மோனைகளோடு பாட்டு நல்லா வந்திருக்கு கவியக்கா!//

ரொம்ப நன்றி ஜீவா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-85073177234036693332009-09-21T21:10:26.351-04:002009-09-21T21:10:26.351-04:00//அழகு வரிகள்! வாழ்த்துக்கள் கவிநயா!//
மிக்க நன்ற...//அழகு வரிகள்! வாழ்த்துக்கள் கவிநயா!//

மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-70492775917358770582009-09-21T21:09:50.050-04:002009-09-21T21:09:50.050-04:00//படத்துக்கேத்த பாட்டு; பாட்டுக்கேத்த படம். :-)//
...//படத்துக்கேத்த பாட்டு; பாட்டுக்கேத்த படம். :-)//

நன்றி குமரா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-1705426805799669572009-09-20T22:56:05.748-04:002009-09-20T22:56:05.748-04:00எதுகை மோனைகளோடு பாட்டு நல்லா வந்திருக்கு கவியக்கா!...எதுகை மோனைகளோடு பாட்டு நல்லா வந்திருக்கு கவியக்கா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-17649144203134180552009-09-20T21:37:48.718-04:002009-09-20T21:37:48.718-04:00பக்கம் நின்று நம்மைக் காப்பாள் எனும் பரிபூரண நம்பி...பக்கம் நின்று நம்மைக் காப்பாள் எனும் பரிபூரண நம்பிக்கையைத் தரும் பாடல்.

//அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!//

அழகு வரிகள்! வாழ்த்துக்கள் கவிநயா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-75173840045959186242009-09-20T21:36:49.204-04:002009-09-20T21:36:49.204-04:00படத்துக்கேத்த பாட்டு; பாட்டுக்கேத்த படம். :-)படத்துக்கேத்த பாட்டு; பாட்டுக்கேத்த படம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com