tag:blogger.com,1999:blog-1582304199587288431.post7311566235048030500..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: கோலங்கள்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-374451152870877672012-01-30T20:40:43.049-05:002012-01-30T20:40:43.049-05:00//kavinaya, your blog is very interesting.//
Glad...//kavinaya, your blog is very interesting.//

Glad you find it that way shelwin :) Thank you for visiting.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9088875774382519212012-01-30T03:02:42.526-05:002012-01-30T03:02:42.526-05:00kavinaya, your blog is very interesting.kavinaya, your blog is very interesting.shelwinhttps://www.blogger.com/profile/00878789095607392492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-87225547010137159442010-11-15T21:18:08.163-05:002010-11-15T21:18:08.163-05:00//தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு ...//தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்//

:) ஆஹா... இதுக்கே அப்படிச் சொன்னா எப்படி? பதிவில் கீழே கொடுத்திருக்கிற சுட்டிகளுக்கு போய்ப் பாருங்க, அசந்துடுவீங்க. அவங்கல்லாம் கோலங்களா போட்டுத் தள்ளிக்கிட்டிருக்காங்க... :)

வருகைக்கு நன்றி செந்தில்குமார்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12444189239146294402010-11-15T21:16:03.941-05:002010-11-15T21:16:03.941-05:00//எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பா...//எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.//

வாங்க வல்லிம்மா. உங்களையும் பார்த்து நாளாச்சு. நலம்தானே?

பாராட்டுகளை உரியவர்களிடத்தில் சேர்ப்பிச்சுடறேன் :) நன்றி வல்லிம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76988342045645424902010-11-15T21:15:10.530-05:002010-11-15T21:15:10.530-05:00//அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கு...//அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே! :D//

அட, சந்தோஷம் அம்மா! எனக்குப் பிடிச்ச கோலம், நீங்களும் சரியா சொல்லிட்டீங்களே... :)

//மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.//

இல்லம்மா... போன வாரம் நடந்த கும்பாபிஷேகத்துக்காக இட்ட கோலங்கள்.

ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கீதாம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54101737167689341352010-11-15T21:11:31.642-05:002010-11-15T21:11:31.642-05:00//1,2,5,10..//
:) நன்றி ராமலக்ஷ்மி :)//1,2,5,10..//

:) நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41686417532332625922010-11-15T08:54:59.651-05:002010-11-15T08:54:59.651-05:00தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன...தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10205167687145877952010-11-15T08:32:09.092-05:002010-11-15T08:32:09.092-05:00எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பா...எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80607645888547891572010-11-14T23:15:14.418-05:002010-11-14T23:15:14.418-05:00அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்...அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே! :D மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50462343184549671382010-11-14T21:48:22.341-05:002010-11-14T21:48:22.341-05:001,2,5,10..
நன்றி கவிநயா:)!1,2,5,10..

நன்றி கவிநயா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39269403159196391892010-11-14T20:54:02.175-05:002010-11-14T20:54:02.175-05:00வாங்க ராமலக்ஷ்மி. கைகுலுக்கலை அனுப்பி வச்சுடறேன் :...வாங்க ராமலக்ஷ்மி. கைகுலுக்கலை அனுப்பி வச்சுடறேன் :)

'நானு' இட்டது - 1,2,5, மற்றும் கடைசி :) அதில் வண்ணமிட்டது சுபாவும் மீனாவும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45755388689226090802010-11-14T20:47:30.635-05:002010-11-14T20:47:30.635-05:00அத்தனை கைகளையும் பாராட்டிக் குலுக்குகிறேன்:)!
எத்...அத்தனை கைகளையும் பாராட்டிக் குலுக்குகிறேன்:)!

எத்தனையாவது கோலம் ‘நானு’ இட்டதுங்க:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com