tag:blogger.com,1999:blog-1582304199587288431.post4136085871739856601..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: கண்ணாடி வேண்டாமே!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72563268737345893522015-06-08T22:24:16.568-04:002015-06-08T22:24:16.568-04:00வாங்க தானைத் தலைவி! உங்களைச் சந்திச்சது இனிமையான அ...வாங்க தானைத் தலைவி! உங்களைச் சந்திச்சது இனிமையான அனுபவம்.
என்ன ஆச்சு, பொறிஞ்சு கொட்டிட்டீங்களே. நீங்க சொல்றது சரிதான். நல்லதே நினைக்கணும்.

வருகைக்கு நன்றி தானைத்தலைவி!
Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50668012102574468642015-06-02T00:15:05.490-04:002015-06-02T00:15:05.490-04:00//மஞ்சக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பார்த்தா எல்லா...//மஞ்சக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும். பச்சைக் கண்ணாடி போட்டுக்கிட்டா பச்சையாதான் தெரியும்.// எனக்கு கண்ணாடி போட்டுகிட்டாத்தான் கண்ணே தெரியும் அதுக்கு என்னப்பா செய்யறது!!!! :)

//கொஞ்சம் நினைச்சுப் பாருங்க, யாராச்சும் வேணும்னே மற்றவங்க கோபப்படணும்னோ, அல்லது வருத்தப்படணும்னோ ஏதாச்சும் செய்வாங்களா என்ன? எனக்கென்னமோ அப்படித் தோணல. சினிமாவிலயும், சீரியல்லயும் தான் அப்படில்லாம் யோசிக்கிறாங்க. அதெல்லாம் பார்த்தா மனுஷங்க இப்படியெல்லாம் இருப்பாங்களான்னு ஆச்சர்யமா இருக்கும்.// இருக்காங்களே !!!! எனக்கு, இவங்கள பார்த்து சீரியல்ல காட்றாங்களா இல்ல இவங்க சீரியல்கள்லருந்து கத்துக்கறாங்களான்னு தோணும். வேற உயர்ந்த லட்சியங்கள் இல்லாதவங்க தான் அடுத்தவங்களுக்கு துன்பம் குடுக்கறதையே லட்சியமா வச்சிருப்பாங்க. எப்பவும் நல்லவிஷயங்கள்ல மனச செலுத்தி அதுல பிசியா இருக்கிறவங்களுக்கு இப்படியெல்லாம் தோணாது. எல்லாமே மனபயிற்சி தான். நாம நம்ம மனச எதுக்கு பழக்கறோங்கறதுல தான் இருக்கு. அதுக்கு தான் நாம பழகற சுற்றமும், நட்பும் கூட நல்லவங்களா இருக்கணும், நாம பாக்கற டீவி நிகழ்ச்சிகளும் நல்லதா இருக்கணும். மனச நேர்வழியில சிந்திக்க பழக்கி வச்சுக்கணும்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.com