tag:blogger.com,1999:blog-1582304199587288431.post3784447499601416396..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: ஜிலேபியில் இருக்கு சூட்சுமம்!!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91822668203131612042010-02-03T20:04:40.122-05:002010-02-03T20:04:40.122-05:00வாங்க சித்ரம். நீங்க திரு அல்ல திருமதின்னு தெரிஞ்ச...வாங்க சித்ரம். நீங்க திரு அல்ல திருமதின்னு தெரிஞ்சுக்கிட்டேன் :)

//உங்கள் பதிவுகளை
ஒவ்ஒன்றக அலசி கொண்டு இருக்கிறேன் .//

ரொம்ப மகிழ்ச்சி. நிதானமா அலசுங்க :)

வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-22024064584392746082010-02-02T10:31:33.438-05:002010-02-02T10:31:33.438-05:00ஸ்வீட் ஜிலேபி தான் கேள்வி பட்டுஇருக்கிறேன்......
...ஸ்வீட் ஜிலேபி தான் கேள்வி பட்டுஇருக்கிறேன்......
.சூட்சமஜிலேபி யை கேள்விபட்டு சிரித்தேன் ....

உங்கள் ப திவுகளை
ஒவ்ஒன்றக அலசி கொண்டு இருக்கிறேன் .

.சித்ர ம் ..// ..Unknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-28717988346289915252008-06-19T16:31:00.000-04:002008-06-19T16:31:00.000-04:00நல்வரவு, வல்லிம்மா! ஜிலேபியை ஆசை தீர பருகிட்டீங்கள...நல்வரவு, வல்லிம்மா! ஜிலேபியை ஆசை தீர பருகிட்டீங்களா! :) கூகுளாருக்கும் உங்களுக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-42008533954301311692008-06-18T23:57:00.000-04:002008-06-18T23:57:00.000-04:00நல்லாச் சுத்திவிட்டீங்க கவிநயா. ஜிலேபி படத்துக்...நல்லாச் சுத்திவிட்டீங்க கவிநயா. ஜிலேபி படத்துக்குக் கூகிளார் கிட்ட நன்னி சொல்லிக்கலாம்.

அது எப்படிய்ய ...இப்படி சொல்றதுக்கு முன்னால நீங்களும் ராமலக்ஷ்மியும் கவிதை பொழியறீங்க:)
சூப்பர் ஜிலேபிக் கவிதை. ஆஹா ஜிலேபி சாப்பிட ஆசை.
கண்ணால் பருகிKகொள்ளுகிறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9504809027348370622008-06-17T21:41:00.000-04:002008-06-17T21:41:00.000-04:00//நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க ஜாங்கிரி! :P//எட்ட...//நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க ஜாங்கிரி! :P//

எட்டிப் பார்த்ததுக்கு நன்றிங்க, கொத்தனாரே!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44693808383045859212008-06-17T21:40:00.000-04:002008-06-17T21:40:00.000-04:00பரவாயில்ல, ஜிலேபி ரொம்ப ஆறிப் போறதுக்குள்ள வந்துட்...பரவாயில்ல, ஜிலேபி ரொம்ப ஆறிப் போறதுக்குள்ள வந்துட்டீங்க, ஜிரா. உங்க சுத்தலுக்கு வெயிட்டிங்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64303510439221584252008-06-17T18:35:00.000-04:002008-06-17T18:35:00.000-04:00நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க ஜாங்கிரி! :Pஇது எங்க...நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க ஜாங்கிரி! :P

இது எங்க எல்லாம் சுத்துதுன்னு பார்க்கலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-87940662459691015292008-06-17T16:00:00.000-04:002008-06-17T16:00:00.000-04:00தட்டுல இருக்குற ஒவ்வொரு ஜிலேபியும் ஜிலுஜிலுன்னு இர...தட்டுல இருக்குற ஒவ்வொரு ஜிலேபியும் ஜிலுஜிலுன்னு இருக்கு. அதுல ரெண்டு எடுத்து கடிச்சிக்கனும்னு தோணுது.

ம்ம்ம்.. நம்மளையும் கூப்டுட்டீங்க. சரி பதிவு போட்டுருவோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-69304631547052016952008-06-17T13:36:00.000-04:002008-06-17T13:36:00.000-04:00நல்வரவு லோகன்!எனக்கே புரியற மாதிரி ஜிலேபியையும் ஜா...நல்வரவு லோகன்!

எனக்கே புரியற மாதிரி ஜிலேபியையும் ஜாங்கிரியையும் புழிஞ்சிட்டீங்க! ரொம்ப நன்றி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80963212824588327752008-06-17T13:34:00.000-04:002008-06-17T13:34:00.000-04:00//அன்புஎனும் சொல்லின் பவர் அறியாத மங்கையா நீங்க?:)...//அன்புஎனும் சொல்லின் பவர் அறியாத மங்கையா நீங்க?:)//

சரி.. சரி... தோல்வியை (சந்தோசமா) ஒத்துக்கறேன், யக்கோவ்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56176323486240924382008-06-17T12:21:00.000-04:002008-06-17T12:21:00.000-04:00நல்ல கவிதை .....ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் உள்ள ...நல்ல கவிதை .....

ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஜாங்கிரி என்பது ஒரு பெரிய வட்டத்தை சுற்றி சிறு வட்டங்கள் ஒட்டியபடி இருக்கும் (in a Sequential order), ஜிலேபி என்பது வரையறை இல்லாமல் (Random) இருக்கும்,

இரண்டுகும் பொதுவானது - உளுந்து ...

சந்தேகம் இருக்குமாயின் பதில் போடவும்

நன்றி
லோகன்Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-73527325590545175152008-06-17T11:18:00.000-04:002008-06-17T11:18:00.000-04:00கவிநயா said... //>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகு...கவிநயா said...
//>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே! என் அன்புத்தங்கையே!!!!//

இது கொஞ்சம் பரவாயில்ல. ஆனா வெல்லத் தங்கைன்னு சொல்வீங்கன்னு நெனச்சேன் :)///

கவிநயா! காதோட ரகசியம் இது...அவங்கள செல்ல வெல்லதம்பிகள்னு சொல்லக்காரணம் இருக்கு ஏதாவது ஆபத்துன்னா தம்பிஉடையாள் படைக்கு அஞ்சாள்னு நான் தைரியமா இருக்கத்தான் வைக்கிற ஐஸ் அது!!...மற்றபடி அன்புஎனும் சொல்லின் பவர் அறியாத மங்கையா நீங்க?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37007468669287436452008-06-17T11:15:00.000-04:002008-06-17T11:15:00.000-04:00எம்.ரிஷான் ஷெரீப் said... //என் பாட்டிற்கு நடனம் ஆ...எம்.ரிஷான் ஷெரீப் said...
//என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே!//

அப்போ மை.பா.வும் ஜிலேபியுமாச் சேர்ந்து ஒரு ஸ்வீட் கச்சேரியே செய்யப்போறீங்கன்னு சொல்லுங்க

ஆமாம் அந்த பொன்னான நாள் என்றுவருமோ? எல்லாரும் வெளிநாட்டுல இருக்கீங்க இந்தியா வாங்கப்பா (ம்மா):0ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-24788738219957346362008-06-17T11:01:00.000-04:002008-06-17T11:01:00.000-04:00//என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே!/...//என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே!//

அப்போ மை.பா.வும் ஜிலேபியுமாச் சேர்ந்து ஒரு ஸ்வீட் கச்சேரியே செய்யப்போறீங்கன்னு சொல்லுங்க.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37276043354381880892008-06-17T11:00:00.000-04:002008-06-17T11:00:00.000-04:00//என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக...//என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக்குனு சொல்லுங்க.. ஷையக்கா நேக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ.. :P//

சஞ்சய் அங்கிள்..என்னை 'அண்ணா'ன்னு சொல்ற உங்க வாயில ரெண்டு அக்காக்களும் செய்ற மை.பா.வையும்,ஜிலேபியையும் வச்சு அடைக்க.. :XM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-33819709006888516962008-06-17T10:59:00.000-04:002008-06-17T10:59:00.000-04:00//>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகை...//>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே! என் அன்புத்தங்கையே!!!!//

இது கொஞ்சம் பரவாயில்ல. ஆனா வெல்லத் தங்கைன்னு சொல்வீங்கன்னு நெனச்சேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34415191606956507952008-06-17T10:55:00.000-04:002008-06-17T10:55:00.000-04:00கவிநயா said... ஹ்ம்.. இத்தனை வெல்லத்தம்பியரா? அப்ப...கவிநயா said...
ஹ்ம்.. இத்தனை வெல்லத்தம்பியரா? அப்ப நான் என்னவாம்? :-|

>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே! என் அன்புத்தங்கையே!!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-49155662007084869692008-06-17T10:54:00.000-04:002008-06-17T10:54:00.000-04:00SanJai said... //என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி...SanJai said...

//என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக்குனு சொல்லுங்க.. ஷையக்கா நேக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ//

sanjai! இதை நல்லா யோசிச்சிதான் சொல்றீங்களா இதுபத்தி எல்லார்கிட்டயும்(அந்தசெல்லத்தம்பி ரவிகிட்டயும் வெல்லரிஷுகிட்டயும்)
பேசித்தான் இந்தமுடிவுக்கு வந்தீங்களா சஞ்சய்?::) ஒகே...அப்போ அனுப்பிட்றேன் விதி வலியது!:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59463852202779848742008-06-17T10:39:00.000-04:002008-06-17T10:39:00.000-04:00// எம்.ரிஷான் ஷெரீப் said... //ரிஷு என் வெல்லத்...// எம்.ரிஷான் ஷெரீப் said...

//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!//

காப்பாற்றிட்டாப் போச்சு..முதல்ல எனக்கு அனுப்புறதாச் சொன்ன 2 KG மை.பா.வையும் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க ஷைலஜா அக்கா :P//

என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக்குனு சொல்லுங்க.. ஷையக்கா நேக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ.. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62132458690898495952008-06-17T10:37:00.000-04:002008-06-17T10:37:00.000-04:00எம்.ரிஷான் ஷெரீப் said... //ரிஷு என் வெல்லத்தம்பிய...எம்.ரிஷான் ஷெரீப் said...
//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!//

காப்பாற்றிட்டாப் போச்சு..முதல்ல எனக்கு அனுப்புறதாச் சொன்ன 2 KG மை.பா.வையும் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க ஷைலஜா அக்கா>...

உங்க ஊர்ல புழுதி அடங்கட்டும்!!! அப்புறம் அனுப்பிட்றேன்
இல்லேன்னா அதுபட்டு என் மைபா கடினமாகி.......எதற்கு வம்பு?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13899239089278198782008-06-17T10:32:00.000-04:002008-06-17T10:32:00.000-04:00//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்காப்பாற்றப்பா!...//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!//

காப்பாற்றிட்டாப் போச்சு..முதல்ல எனக்கு அனுப்புறதாச் சொன்ன 2 KG மை.பா.வையும் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க ஷைலஜா அக்கா :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-42791068414009471002008-06-17T10:29:00.000-04:002008-06-17T10:29:00.000-04:00ஹ்ம்.. இத்தனை வெல்லத்தம்பியரா? அப்ப நான் என்னவாம்?...ஹ்ம்.. இத்தனை வெல்லத்தம்பியரா? அப்ப நான் என்னவாம்? :-|Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-15591016880675493262008-06-17T10:27:00.000-04:002008-06-17T10:27:00.000-04:00கவிநயா said... ரிசானு!! இது த்ரீ மச்! சொல்லிட்டேன்...கவிநயா said...
ரிசானு!! இது த்ரீ மச்! சொல்லிட்டேன்! ஹ்ம்.. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் //

ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31873237746045522422008-06-17T10:18:00.000-04:002008-06-17T10:18:00.000-04:00ரிசானு!! இது த்ரீ மச்! சொல்லிட்டேன்! ஹ்ம்.. எனக்கு...ரிசானு!! இது த்ரீ மச்! சொல்லிட்டேன்! ஹ்ம்.. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் :(

(ஒன்ஸ் மோர் கதை மாதிரி அதே பதிலை திரும்ப போட்டீங்க, மைபாவாலயே நல்லா ஒதை இருக்கு உங்களுக்கு! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2701964027946794712008-06-17T10:17:00.000-04:002008-06-17T10:17:00.000-04:00கவிநயா said... .... கோச்சுக்காதீங்க மைபாக்கா. நேரம...கவிநயா said...
.... கோச்சுக்காதீங்க மைபாக்கா. நேரமில்லாத போதும், இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு நன்றிகள்//

>>>>கோபம் எனக்கு 'கிலோ என்ன விலை?' தெரியாதா கவிநயா அல்லது என் செல்ல வெல்லத்தம்பிகள் என்னைப்பத்தி எதுவுமே சொல்லாம மறைச்சிட்டாங்களா?:)
//இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய கருத்து யாதெனில், "உனக்குக் கிடைக்கணும்னு இருக்கது கிடைக்காம போகாது. ஆனா உனக்கு கிடைக்காதுன்னு இருந்தா, நீ எத்தனை காலம் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!". //

கிடைக்கும் கிடைக்கும் மைபா கண்டிப்பா கிடைக்கும் ...ஆடாது அசங்காது வந்து பெற்றுக்கொள்க நடனமயிலே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.com