tag:blogger.com,1999:blog-1582304199587288431.post2671697813705601458..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: மனசுKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-52286286148556254472010-10-09T22:06:30.467-04:002010-10-09T22:06:30.467-04:00//மனத்தை மயக்குது//
மகிழ்ச்சி திகழ் :) வருகைக்கு ...//மனத்தை மயக்குது//

மகிழ்ச்சி திகழ் :) வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44594612618723064422010-10-09T01:51:55.709-04:002010-10-09T01:51:55.709-04:00மனத்தை மயக்குதுமனத்தை மயக்குதுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47759333606870146762010-09-28T17:36:05.179-04:002010-09-28T17:36:05.179-04:00//நல்லாயிருக்கு//
வாங்க சிநேகிதி. ரசனைக்கு நன்றி ...//நல்லாயிருக்கு//

வாங்க சிநேகிதி. ரசனைக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-68672709959933659862010-09-28T17:35:42.942-04:002010-09-28T17:35:42.942-04:00//இதை படித்ததும் என் மனசு ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆனது.......//இதை படித்ததும் என் மனசு ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆனது....//

மிக்க மகிழ்ச்சி கோபி :) வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-27543928792050302252010-09-28T17:35:09.523-04:002010-09-28T17:35:09.523-04:00//http://www.youtube.com/watch?v=wh76kuK8oWU&f...//http://www.youtube.com/watch?v=wh76kuK8oWU&feature=email//

பாட்டியின் குரலில் பாடல் அருமை தாத்தா. குறிப்பா உங்க படங்களின் தேர்வும் தொகுப்பும் எப்பவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் :) இந்த முறை மூக்கோட மூக்குரசும் தாத்தா பாட்டியின் பாடம் சூப்பர் :)

பாட்டிக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34131625756708723802010-09-28T15:31:22.746-04:002010-09-28T15:31:22.746-04:00நல்லாயிருக்குநல்லாயிருக்குAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44199836533235562632010-09-28T03:14:24.397-04:002010-09-28T03:14:24.397-04:00கவிநயா.....
அட்டகாசமான தாளம் போட வைத்த பாடலிது......கவிநயா.....

அட்டகாசமான தாளம் போட வைத்த பாடலிது...

இதை படித்ததும் என் மனசு ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆனது....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46277566397631908172010-09-27T23:14:33.894-04:002010-09-27T23:14:33.894-04:00//நல்லதையே நாடும்போது
நன்மையெல்லாம் கூட வரும்
நல்ல...//நல்லதையே நாடும்போது
நன்மையெல்லாம் கூட வரும்
நல்ல மனசு கொண்டிருந்தா
நானிலமும் புகழ் பாடும். //

நல்லாயிருக்கு தாத்தா :) உண்மையும் கூட.

பாடலை இனிமேதான் கேட்கணும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-84198204974750801202010-09-26T02:33:43.671-04:002010-09-26T02:33:43.671-04:00நல்லதையே நாடும்போது
நன்மையெல்லாம் கூட வரும்...நல்லதையே நாடும்போது
நன்மையெல்லாம் கூட வரும்
நல்ல மனசு கொண்டிருந்தா
நானிலமும் புகழ் பாடும்.

சுப்பு தாத்தா.

பின் குறிப்பு: உங்க இந்த பாடலைக் கேளுங்கள் ஒரு பழைய இந்தி பாடல் மெட்டிலே youtube/வானம் போல விரிஞ்சிருக்கும்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-83434390466756201602010-09-24T22:38:36.497-04:002010-09-24T22:38:36.497-04:00//வாசம் வீசும் பூவைப்போல
நாலு வார்த்தை சொல்லி போகு...//வாசம் வீசும் பூவைப்போல
நாலு வார்த்தை சொல்லி போகும்
நண்பர் சொல்ல பூத்து பொங்கும்
இன்னும் கொஞ்சம் வாசம் வீசும்!//

திவாஜி! நீங்களா!... கவிதையா! அசத்திட்டீங்க போங்க :)

//போச்!போச்! infected! இதுக்கு முந்தின பதிவோட தாக்கம்!//

நல்ல infection -தானே பொறிதுயில் ஆழ்த்துனரே! :)

வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-69413503169061629392010-09-24T22:36:36.870-04:002010-09-24T22:36:36.870-04:00வாங்க மிதிலா :) உங்களோட வலைப்பக்கத்துக்கு போயிட்டு...வாங்க மிதிலா :) உங்களோட வலைப்பக்கத்துக்கு போயிட்டு வந்தேன். உங்க வலைப்பூவும் உங்க எழுத்துகளும் உங்க பெயரும், எல்லாமே அழகு! உங்க கனவு விரைவிலேயே நனவாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். உங்க முதல் வருகையும் ரசனையும் மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-29395487802865429332010-09-23T08:02:15.231-04:002010-09-23T08:02:15.231-04:00வாசம் வீசும் பூவைப்போல
நாலு வார்த்தை சொல்லி போகும்...வாசம் வீசும் பூவைப்போல
நாலு வார்த்தை சொல்லி போகும்
நண்பர் சொல்ல பூத்து பொங்கும்
இன்னும் கொஞ்சம் வாசம் வீசும்!

போச்!போச்! infected! இதுக்கு முந்தின பதிவோட தாக்கம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54956821143708065222010-09-22T09:36:22.596-04:002010-09-22T09:36:22.596-04:00அருமையான வரிகள் கவிநயா. :)தற்செயலா பெண் எழுத்தாளர...அருமையான வரிகள் கவிநயா. :)தற்செயலா பெண் எழுத்தாளர்கள் பத்தி தேடுனப்போ என் தேடல் உங்கள்
வலைபூவை அப்படியே உக்காந்து வச்சிக வச்சுடுச்சு . எப்படி இப்படிலாம் எழுதறீங்க.:)
எனக்கும் நிறைய படிக்கறதும், தோணுறதை கொஞ்சம் எழுதறதும் பிடிச்ச விஷயம்.
என்னுடைய படைப்புக்களை கவிதை தொகுப்பா வெளியிடனும்கிறது ரொம்ப நாளைய ஆசை.
ஆனா எப்படின்னு தெரியல. பெட்டி தட்டற வேலைல இருக்கறதும் ஒரு காரணம். ;)
என் வலைப்பூவின் முகவரி அனுப்பறேன். பார்த்துட்டு உங்க விமர்சனத்தை சொல்லுங்க. ரொம்ப
ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்.

http://mithilathewriter.blogspot.com/

நன்றி ,
மிதிலாமிதிலாhttps://www.blogger.com/profile/06768486433506923478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-68663263355051203782010-09-21T22:26:15.321-04:002010-09-21T22:26:15.321-04:00//எல்லார் மனசும் இப்படி இருக்கனும் ஆண்டவா :-)//
ந...//எல்லார் மனசும் இப்படி இருக்கனும் ஆண்டவா :-)//

நீங்க இப்படிச் சொன்னதும் மறுபடியும் போய் கவிதையை படிச்சிட்டு வந்தேன் :) எல்லார் மனசும் அப்படித்தான்னு நினைச்சுதான் எழுதினேன். அப்படி இல்லையா?

வருகைக்கு நன்றி உழவன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18731278355385609122010-09-21T22:24:26.808-04:002010-09-21T22:24:26.808-04:00//வரிகள் நல்லாயிருக்கு..//
முதல் வருகைக்கும் ரசனை...//வரிகள் நல்லாயிருக்கு..//

முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி அஹமது இர்ஷாத்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78341298099781281932010-09-21T22:23:58.339-04:002010-09-21T22:23:58.339-04:00//vanakkam..
eppadi ithu pol ezhuthurkireergal..?/...//vanakkam..
eppadi ithu pol ezhuthurkireergal..?//

:) உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு எடுத்துக்கறேன் :)

முதல் வருகைக்கு நன்றி ஆனந்த்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-3877087371550015092010-09-21T22:22:56.604-04:002010-09-21T22:22:56.604-04:00//அருமையான தாள நயத்துடன் மனதைப் படம் பிடித்த வரிகள...//அருமையான தாள நயத்துடன் மனதைப் படம் பிடித்த வரிகள்.//

தவறாத வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-5471941852865196902010-09-21T08:06:42.619-04:002010-09-21T08:06:42.619-04:00எல்லார் மனசும் இப்படி இருக்கனும் ஆண்டவா :-)எல்லார் மனசும் இப்படி இருக்கனும் ஆண்டவா :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62324042805609957432010-09-21T01:08:54.293-04:002010-09-21T01:08:54.293-04:00வரிகள் நல்லாயிருக்கு..வரிகள் நல்லாயிருக்கு..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-67953434122484741302010-09-20T22:58:00.995-04:002010-09-20T22:58:00.995-04:00vanakkam..
eppadi ithu pol ezhuthurkireergal..?vanakkam..
eppadi ithu pol ezhuthurkireergal..?anandh thangavelsamyhttps://www.blogger.com/profile/09539030779493852552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35532096334192940312010-09-20T21:57:54.808-04:002010-09-20T21:57:54.808-04:00அருமையான தாள நயத்துடன் மனதைப் படம் பிடித்த வரிகள்....அருமையான தாள நயத்துடன் மனதைப் படம் பிடித்த வரிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com