tag:blogger.com,1999:blog-1582304199587288431.post2494835591240250735..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: குரங்கா, குழந்தையா?Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-86124156186507650812012-12-16T19:44:43.879-05:002012-12-16T19:44:43.879-05:00//இந்த தலைப்பைத் தொட்டுத்தான் அடுத்த படைப்பை உருவா...//இந்த தலைப்பைத் தொட்டுத்தான் அடுத்த படைப்பை உருவாக்க நினைத்திருக்கிறேன்.....Is that o.k.?...... //

நல்ல பிள்ளையாக அனுமதி கேட்டதால்... granted :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18615977283149859342012-12-16T19:40:57.634-05:002012-12-16T19:40:57.634-05:00வாருங்கள் எழுத்தாளரே. முதலில் நல்லன தீயனவற்றை பகுத...வாருங்கள் எழுத்தாளரே. முதலில் நல்லன தீயனவற்றை பகுத்தறியத் தெரிய வேண்டும். பிறர் மனம் புண்படக்கூடாது என்ற நோக்கம் (attitude) இருக்க வேண்டும். அதன் பிறகு நம் மனதை அதன் போக்கில் விடாமல் நம் போக்கிற்குப் பழக்க வேண்டும். பலருக்கும் இதற்கான நிதானமும் பொறுமையும் இருப்பதில்லை. நினைத்ததை நினைத்தவுடனே செய்து விட வேண்டும் என்ற வேகம் தான் இருக்கிறது; செய்யலாமா கூடாதா என்று தீர்மானிக்கும் விவேகம் இல்லை. என்ன செய்வது? பின்னூட்டம் நீளுவதால், இன்னொரு பதிவாகப் பிறகு தொடர்கிறேன் :)

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-17763165866053233862012-12-16T06:23:58.206-05:002012-12-16T06:23:58.206-05:00குரங்கா, குழந்தையா?...... நன்றாக இருந்தது. எல்லோரு...குரங்கா, குழந்தையா?...... நன்றாக இருந்தது. எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும், நிஜம், நடப்பு என்று வரும்பொழுது இடிக்கிறது. ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களை படங்களிலோ, தொடர்களிலோ பார்த்து கண்ணீர் (!)விடும் நாம்...... சொந்தங்களை அனுசரிக்க மறுக்கிறோம்.... விருந்து வருவதை விரும்ப மறுக்கிறோம்..(அனிச்சைப்பூ....). இந்த தலைப்பைத் தொட்டுத்தான் அடுத்த படைப்பை உருவாக்க நினைத்திருக்கிறேன்.....Is that o.k.?......
REGARDS, PLK.somuhttps://www.blogger.com/profile/00344080737571005114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78917523475850611932012-12-05T22:16:22.289-05:002012-12-05T22:16:22.289-05:00வாங்க ஜீவி ஐயா. நன்றி :)வாங்க ஜீவி ஐயா. நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-26965043521894862022012-12-05T07:52:14.944-05:002012-12-05T07:52:14.944-05:00//ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதிய...//ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதியோட வாழலாம் அப்படின்னு.//

Well said. சொந்த நலனுக்காவது இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56975663142911271382012-12-04T22:44:48.060-05:002012-12-04T22:44:48.060-05:00வாங்க உழவன் :)வாங்க உழவன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72446689561151917392012-12-04T22:44:37.705-05:002012-12-04T22:44:37.705-05:00ரைட்டு! நன்றி கோபி :)
(இளையராஜாவைப் பார்க்கும் போத...ரைட்டு! நன்றி கோபி :)
(இளையராஜாவைப் பார்க்கும் போதெல்லாம் உங்க நினைவுதான் வருது :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-70098266724451259482012-12-04T22:43:58.593-05:002012-12-04T22:43:58.593-05:00நன்றி ராமலக்ஷ்மி :)நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-87700824753114366502012-12-04T03:11:29.478-05:002012-12-04T03:11:29.478-05:00(பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லா...(பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல!)

:-))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-51122721714678453272012-12-03T15:39:48.858-05:002012-12-03T15:39:48.858-05:00ரைட்டுன்ணேன் ;))ரைட்டுன்ணேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89927969338231198612012-12-03T08:56:49.669-05:002012-12-03T08:56:49.669-05:00அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். நல்ல பதிவுக...அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். நல்ல பதிவுக்கு நன்றி கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com