tag:blogger.com,1999:blog-1582304199587288431.post1232736697072053106..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம்!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44388883855866004392013-10-01T21:35:43.459-04:002013-10-01T21:35:43.459-04:00அச்சோ. உங்களுக்குமா? தினசரி காலையில கருந்துளசி சாப...அச்சோ. உங்களுக்குமா? தினசரி காலையில கருந்துளசி சாப்பிடுங்க. முக்யமா, குட்டிப் பாப்பாவுக்கு ஒட்டி விட்ராதீங்க!

வருகைக்கு நன்றி தம்பீ :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-71762635429356300462013-10-01T08:17:57.000-04:002013-10-01T08:17:57.000-04:00இப்ப கொஞ்சம் பரவாயில்லையா? எனக்கும் சளி தான் எப்போ...இப்ப கொஞ்சம் பரவாயில்லையா? எனக்கும் சளி தான் எப்போதும் சனி :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9794078973887719682013-09-30T14:41:18.118-04:002013-09-30T14:41:18.118-04:00பதிவு எழுதும்போதே உங்க நினைவு வந்தது அம்மா :) ஆனா ...பதிவு எழுதும்போதே உங்க நினைவு வந்தது அம்மா :) ஆனா இந்த விஷயம் எனக்குத் தெரியாதே. கூகுளார்கிட்டல்லாம் கேட்டுப் பார்த்தேன். என்னைப் போலவே தெரியாம எத்தனை பேர், பாருங்க... வருகைக்கு நன்றி கீதாம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-57792595097397314462013-09-30T14:40:08.411-04:002013-09-30T14:40:08.411-04:00ஆமாம். நன்றி வெங்கட்!ஆமாம். நன்றி வெங்கட்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48014163944019092682013-09-30T14:39:51.857-04:002013-09-30T14:39:51.857-04:00உங்களுக்குப் பயன்பட்டால் சந்தோஷம்! நன்றி பார்வதி!உங்களுக்குப் பயன்பட்டால் சந்தோஷம்! நன்றி பார்வதி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37441360738212450682013-09-30T14:39:30.784-04:002013-09-30T14:39:30.784-04:00நீங்கள் சொல்வது உண்மையே. நன்றி அம்பாளடியாள்!நீங்கள் சொல்வது உண்மையே. நன்றி அம்பாளடியாள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2006414635265909282013-09-30T14:38:53.232-04:002013-09-30T14:38:53.232-04:00நன்றி திரு.ரமணி!நன்றி திரு.ரமணி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-69175993656968330692013-09-30T14:38:26.935-04:002013-09-30T14:38:26.935-04:00நன்றி அம்மா!நன்றி அம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-71509332481719506182013-09-30T14:38:15.673-04:002013-09-30T14:38:15.673-04:00அது சரி... :) ஒண்ணும் ஆகாதுப்பா! இருந்தாலும் ஒரு ட...அது சரி... :) ஒண்ணும் ஆகாதுப்பா! இருந்தாலும் ஒரு டிஸ்கியும் போட்டு வெச்சுட்டேனே, பார்க்கலையா :)

வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88803280068866328102013-09-24T23:27:43.773-04:002013-09-24T23:27:43.773-04:00நாங்க தினம் படுத்துக்கறதே அந்த பொசிஷன்லே தானே! :))...நாங்க தினம் படுத்துக்கறதே அந்த பொசிஷன்லே தானே! :)))) மத்ஸ்யாசனம் ஆஸ்த்மா நோயாளிகளுக்குக் கட்டாயமாய்ச் செய்யணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40275340846677044542013-09-24T10:24:34.092-04:002013-09-24T10:24:34.092-04:00மத்யாசனம் நல்ல ஆசனம். சாதாரண நிலைக்கு வரும்போது ம...மத்யாசனம் நல்ல ஆசனம். சாதாரண நிலைக்கு வரும்போது மிகுந்த கவனம் தேவை....

பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90588943401740881542013-09-24T07:13:03.428-04:002013-09-24T07:13:03.428-04:00பதிவுத் தலைப்பைப் பாத்ததும் சந்தோஷமா ஓடி வந்தேன். ...பதிவுத் தலைப்பைப் பாத்ததும் சந்தோஷமா ஓடி வந்தேன். என்னை மாதிரி 'சைனஸ்' தொந்தரவு இருக்கறவங்களுக்கெல்லாம் ரொம்ப உதவும் பதிவு. அதுவும் இங்கே பெங்களூர் க்ளைமேட்டுக்கு 'ஆ..ஊ'ன்னா ஜலதோஷம் தான். நிச்சயம் செய்து பாக்கறேன். மிக அருமையான, உபயோகமான பகிர்வுக்கு ரொம்ப நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76276802572372500942013-09-24T02:48:23.239-04:002013-09-24T02:48:23.239-04:00வாழ்த்துக்கள் தோழி .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் ச...வாழ்த்துக்கள் தோழி .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் செய்யும் முயற்சிகள்
வெற்றி அளித்த போது வருவன தானே இவ்வாறான கண்டு பிடிப்புக்கள் .
இது அனைவருக்கும் பயன் தரும் நல்லதொரு தகவல் .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76131644440417548112013-09-23T23:38:22.344-04:002013-09-23T23:38:22.344-04:00நல்ல பகிர்வு. அனைவருக்கும் பயனாகும் ஆலோசனை.நல்ல பகிர்வு. அனைவருக்கும் பயனாகும் ஆலோசனை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-81455330366301495332013-09-23T23:36:10.997-04:002013-09-23T23:36:10.997-04:00பயனுள்ள பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்பயனுள்ள பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-1589472211383437342013-09-23T23:17:59.135-04:002013-09-23T23:17:59.135-04:00நல்லது... செய்து பார்ப்போம்... நன்றி...நல்லது... செய்து பார்ப்போம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-30441846693054158962013-09-23T22:45:36.270-04:002013-09-23T22:45:36.270-04:00மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாததை எளிய பயிற்சிய...மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாததை எளிய பயிற்சியால் நிவாரணமளித்ததை பகிர்ந்த பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-27569915783927361312013-09-23T22:36:31.527-04:002013-09-23T22:36:31.527-04:00முயற்சி செய்து பார்க்கிறேன்... ஏதாவது ஆகிடுச்சுன்ன...முயற்சி செய்து பார்க்கிறேன்... ஏதாவது ஆகிடுச்சுன்னா சகோதரி தான் பொறுப்பு....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com