Wednesday, December 31, 2014

புத்தாண்டு வேண்டுதல்!

அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!



ன்பால் நிறைந்த நெஞ்சம்

ண்டவனிடத்தில் தஞ்சம்

யல்பில் குழந்தை உள்ளம்

யப் பெருகும் இன்பம்

லகம் அனைத்தும் உறவு

க்கம் உயிரின் மூச்சு

தையும் தாங்கும் இதயம்

தம் இல்லா உதயம்

யம் இல்லா பக்தி

ரு முகமான தியானம்

யா எறும்பாய் உழைப்பு

வை சொன்ன அறம்

அமைதி நிறைந்த வாழ்வு!



--கவிநயா

14 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், கவிநயா :) !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்!

      Delete
  5. அகர வரிசையில் அமைந்த கவிதை புத்தாண்டை அன்புடன் வரவேற்கிறது!. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  6. புத்தாண்டு வேண்டுதலாய் நல்ல கவிதை...

    ReplyDelete
  7. அ முதல் ஔ வரை புதிதாய் ஒரு வாழ்த்து!

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)