Tuesday, May 28, 2013

கவிதையும் கவிதை சார்ந்த பதிவுகளும்

இன்றைக்கு வலைச்சரத்தில், கவிதைச்சரம்...

10 comments:

  1. கவிதைச்சரத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!

      Delete
  2. எத்தனை எத்தனை தளங்கள்... உங்களின் தேடலுக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சளைக்காம அத்தனை தளங்களுக்கும் போய் அறிவிச்சதுக்கு கோடி நன்றிகள், உங்களுக்கு!

      Delete
  3. வலைச்சரம் கண்டேன். அறிமுகங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கவிநயா!!!. உங்கள் சேவை மிகவும் போற்றத்தக்கது.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தோழி வெற்றியோடு திரும்புங்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாளடியாள்!

      Delete
  5. பூங்குழலியின் மொழிபெயர்ப்புக் கவிதையை தங்களது என்று வலைச்சரத்தில் எழுதிவிட்டேன் போல தெரிகிறது. முடிந்தால் திருத்தவும். மன்னிப்புடன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் வேதா. வலைச்சர பின்னூட்டங்கள் உடனடியாக பிரசுரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது...

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)