Monday, June 18, 2012

வல்லமையாளர்

வல்லமை மின்னிதழில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களில் ஒருவரை வாரம் ஒரு முறை, அந்த வார 'வல்லமையாளரா'கத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

பாப்பா பாடல்கள் எழுத முதல் தூண்டுகோலாக அமைந்த ஜீவி ஐயாவிற்கும், வல்லமையாளராக்கிய திவாகர் அவர்களுக்கும், மற்றும் வல்லமை நிர்வாகக் குழுவிற்கும், இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


அன்புடன்
கவிநயா

10 comments:

  1. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கவிநயா:)!

    ReplyDelete
  2. வாழ்த்துகளை இங்கேயும் சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  3. எளிமையாகப் பாடல்கள் இயற்றுவதில் தாங்கள் கொண்டிருக்கும் அசாத்திய திறமை தான் வாசிக்கிறவர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்பைக் கூட்டி ஏக்கம் கொள்ளச் செய்கிறது. நான் உங்கள் வாசகன்.
    நினைவு கொண்டு சொன்னமை, மகிழ்ச்சியைக் கூட்டியது. அநேக ஆசிர்வாதங்கள்.

    ReplyDelete
  4. //சே. குமார் said...

    vaazhththukkal.//

    நன்றிங்க, சே.குமார்!

    ReplyDelete
  5. //மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கவிநயா:)!//

    அங்கும் இங்கும் அள்ளித் தந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி! :)

    ReplyDelete
  6. //வாழ்த்துகளை இங்கேயும் சொல்லிக்கிறேன்.//

    அங்கும், இங்கும் வாழ்த்திய அன்பிற்கு மிகவும் நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  7. //எளிமையாகப் பாடல்கள் இயற்றுவதில் தாங்கள் கொண்டிருக்கும் அசாத்திய திறமை தான் வாசிக்கிறவர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்பைக் கூட்டி ஏக்கம் கொள்ளச் செய்கிறது. நான் உங்கள் வாசகன்.//

    இந்தச் சின்னப் பெண்ணின் வாசகன் என்று சொல்லிக் கொள்வது உங்கள் பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறது, ஜீவி ஐயா.

    //நினைவு கொண்டு சொன்னமை, மகிழ்ச்சியைக் கூட்டியது. அநேக ஆசிர்வாதங்கள்.//

    எப்படி மறக்க முடியும்?
    உங்களின் ஆசிகள் மன நிறைவை அளிக்கின்றன. மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. //வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள் !//

    நன்றி, தானைத் தலைவி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)