Friday, September 10, 2010

கணேச பஞ்சரத்னம்

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள்!

கணேச பஞ்சரத்னம் எனக்கு பிடித்த ஸ்லோகங்களில் ஒன்று. எம்.எஸ் அம்மாவின் குரலில்... (யூட்யூபில் இட்டவருக்கு நன்றி)





முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


விக்கினங்களை தீர்த்தருளும் விநாயகனின் திருப்பதங்கள் சரணம்.


அன்புடன்
கவிநயா

13 comments:

  1. விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள் அக்கா ;))

    ReplyDelete
  2. கவலை இல்லாத மனமும் .

    . நோய் இல்லாத உடலும் .
    .வறுமை இல்லாத வாழ்வும்
    .வாழ்வில் என்றும் அமைதியும
    .எடுக்கும் முயற்சியில் வெற்றியும்
    எல்லோரையும் மதிக்கும் பன்பையும்
    ஏழைகளுக்கு இரங்கும் அன்பையும்
    நல்ல வழியில் செல்கின்ற அறிவையும்
    .. எப்போதும் அருள வேண்டும் கணநாதா இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க chitram

    ReplyDelete
  3. ஒவ்வொரு கோயிலுக்காய்ப் போய் வணங்குவது போல்
    ஒவ்வொரு பதிவுக்காய்ப் போய்
    அங்கு பதிந்திருந்திருக்கும்
    விநாயகரின் பெருமைகளை
    வாயாரப் படித்துப்
    பெறுதற்கரிய பேறு பெற்று
    அவன் தாள் வணங்கி
    அவன் அருள் வேண்டுவது
    தனித்த இன்பமாய்த் தான்
    திகழ்கிறது.

    அந்த வாய்ப்பளித்த உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாங்க கோபி :) உங்களுக்கும்.

    ReplyDelete
  5. நல்ல வேண்டுதலுக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.

    ReplyDelete
  6. //ஒவ்வொரு கோயிலுக்காய்ப் போய் வணங்குவது போல்
    ஒவ்வொரு பதிவுக்காய்ப் போய்//

    அழகாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. இங்கும் வந்து ஆசி தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. மிக மிக அருமையான பாடலை சொல்லி, விநாயக சதுர்த்தி வாழ்த்து சொன்னமைக்கு நன்றி...

    உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், வலைத்தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. //உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், வலைத்தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..//

    நீங்க அழகா ஒவ்வொருவரையும் நினைவு வைத்து சொன்ன வாழ்த்துகளை உங்களுக்காக நானும் ரிப்பீட்டு. :) நன்றி ஆர்.கோபி.

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு. விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete
  10. இந்த கீர்த்தனைக்கான பொருளையும் இங்கு எழுதலாமே?

    படிப்பவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னபடி இப்போதான் பொருளோடு பஞ்சரத்னத்தை இடுவதற்கு பிள்ளையார் அருள் செய்திருக்கார். முடியும் போது வந்து பாரு(டு)ங்க...http://kavinaya.blogspot.com/2013/09/blog-post_8.html

      Delete
  11. //அருமையான பகிர்வு. விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.//

    வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி :)

    ReplyDelete
  12. //இந்த கீர்த்தனைக்கான பொருளையும் இங்கு எழுதலாமே?//

    நல்ல யோசனை. ஆனா நானுமே பார்த்துதான் எழுதணும். நேரம் கிடைக்கையில் இட முயற்சிக்கிறேன்.

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அறிவன்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)