Monday, September 14, 2009

நன்றி ஸ்வர்ணரேக்கா!

ஸ்வர்ணரேக்கா அன்போடு எனக்கு இந்த விருதுகளை வழங்கி சில வாரங்கள்(தான்) ஆச்சுங்க! :) வேற யாருக்கு பகிர்ந்து கொடுக்கறதுன்னு தெரியலை. இந்த பதிவை வந்து படிக்கிறவங்களுக்கெல்லாம் கொடுத்ததாக வச்சுக்கோங்க! சிறப்பா குறிப்பிட்டு குடுக்கலைன்னு கோவிச்சுக்காம ஏத்துக்கோங்க!





ஸ்வர்ணரேக்காவின் அன்பிற்கு மீண்டும் நன்றிகள்!

அன்புடன்
கவிநயா

12 comments:

  1. DONE! முதல் ஆளாக நான் ஏற்றுக் கொண்டேன்:)! நன்றி!

    விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இன்னொரு விருதா!!..ரைட்டு...நன்றி அக்கா ;))

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் .நான் இரண்டாவதாக எடுத்துக் கொள்கிறேன்.

    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத் திருக்கிறேன்.என் வளையத்துக்கு ஒருமுறை வாருங்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மற்றும் விருதையும் ஏற்றுக் கொண்டோம்.

    ReplyDelete
  5. வந்து எட்டி பாக்கறதுக்கு ஒரு விருதா? பேஷ் பேஷ். தாராளமா வாங்கிக்கறேன்.

    நீங்க பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள் கவிநயா. வாங்கின விருதை அடுக்கவே நீங்க ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கணும் போல இருக்கே! :-)

    ReplyDelete
  6. //DONE! முதல் ஆளாக நான் ஏற்றுக் கொண்டேன்:)!//

    ஆஹா, ரொம்ப மகிழ்ச்சி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  7. //இன்னொரு விருதா!!..//

    இல்லப்பா... நல்ல்ல்லா பாருங்க ... 3 விருதுகள்! :) நன்றி கோபி!

    ReplyDelete
  8. //வாழ்த்துக்கள் .நான் இரண்டாவதாக எடுத்துக் கொள்கிறேன்.//

    சந்தோஷம் ஜெஸ்வந்தி :)

    //உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத் திருக்கிறேன்.என் வளையத்துக்கு ஒருமுறை வாருங்கள்.//

    அப்படியா... தோ.... வந்துகிட்டே இருக்கேன்...

    ReplyDelete
  9. //வாழ்த்துக்கள் மற்றும் விருதையும் ஏற்றுக் கொண்டோம்.//

    ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி சதங்கா! :)

    ReplyDelete
  10. //வந்து எட்டி பாக்கறதுக்கு ஒரு விருதா? பேஷ் பேஷ். தாராளமா வாங்கிக்கறேன்.//

    ஆமா, இப்பல்லாம் எட்டி பார்க்கிறவங்க எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே வருதே... :(

    //நீங்க பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள் கவிநயா. வாங்கின விருதை அடுக்கவே நீங்க ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கணும் போல இருக்கே! :-)//

    அப்டில்லாம் இல்ல.... எல்லா விருதும் எல்லா வலைக்கும் எப்படியும் வந்துரும் :)

    நன்றி மீனா :)

    ReplyDelete
  11. விருதுகள் பெற்றதற்கு நன்றி கவிக்கோ கவிநயா.

    ReplyDelete
  12. நன்றி கைலாஷி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)